HomeTestsSearchRankProfile
100% Free

TNPSC Group 2 2017 Official Paper (Held On 6th Aug 2017)

Medium 300 Questions 180 min 450 marks

⚡ Live Test Mode Available

Take this as a timed mock test

180 min · 450 marks · Full test mode with leaderboard

Start Live Test
Advertisement

Previous Year Questions

300medium

5

Questions

0

Attempted

0

Correct

0

Wrong

0/5 attempted

Question No: 101Difficulty: mediumMarks: 1.5mcq
பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?
Question No: 102Difficulty: mediumMarks: 1.5mcq
விடை தேர்க:
சரியான சொற்றொடரைத் தேர்க
Question No: 103Difficulty: mediumMarks: 1.5mcq
கீழ்க்காணும் வாக்கியங்களில் எவை சரியானவை?

I. எனது மகன் சரியான நெஞ்சழுத்தக்காரன்
II. அவளது தந்தை அவள் மீது உயிரையே வைத்திருக்கிறார்
III. நும் கூற்று சிறிதும் ஏற்கத்தக்கது அன்று
IV. அவை எல்லாம் மாதவியின் நூல்கள்
Question No: 104Difficulty: mediumMarks: 1.5mcq
‘முட்டையிட்டது சேவலா பெட்டையா’? - இவ்வினாவில் அமைந்துள்ள வழு எது?
Question No: 105Difficulty: mediumMarks: 1.5mcq
வரை - இவ்வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக

✓ Showing questions 101105 of 300 — use the page buttons below to practice the rest

📊 Track Your Progress

Know exactly where you stand

Save scores, track weak topics, compare with toppers — all free.

Advertisement