HomeTestsSearchRankProfile
100% Free

TNPSC Group 2 2017 Official Paper (Held On 6th Aug 2017)

Medium 300 Questions 180 min 450 marks

⚡ Live Test Mode Available

Take this as a timed mock test

180 min · 450 marks · Full test mode with leaderboard

Start Live Test
Advertisement

Previous Year Questions

300medium

5

Questions

0

Attempted

0

Correct

0

Wrong

0/5 attempted

Question No: 196Difficulty: mediumMarks: 1.5mcq
தூப்ளே ஆட்சியில் ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கினில் செல்லும் உரிமை யாருக்கு வழங்கப்பட்டது?
Question No: 197Difficulty: mediumMarks: 1.5mcq
புகைப்பழக்கத்தைக் கதைக்கருவாகக் கொண்ட ‘மெல்ல மெல்ல மற’ என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
Question No: 198Difficulty: mediumMarks: 1.5mcq
அரசு யாருடைய பிறந்தநாளை ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துள்ளது?
Question No: 199Difficulty: mediumMarks: 1.5mcq
‘மண நூல்’ எனும் நூலின் ஆசிரியர் யார்?
Question No: 200Difficulty: mediumMarks: 1.5mcq
பொருத்துக:
(a)அம்பை1.வலம்புரி
(b)அனுராதா ரமணன்2.காளி
(c)திலகவதி3.காலச் சுமைதாங்கி
(d)பாக்யா4.வீட்டின் மூலையில் ஒரு சமையலறை

✓ Showing questions 196200 of 300 — use the page buttons below to practice the rest

📊 Track Your Progress

Know exactly where you stand

Save scores, track weak topics, compare with toppers — all free.

Advertisement