⚡ Live Test Mode Available
Take this as a timed mock test
180 min · 300 marks · Full test mode with leaderboard
5
Questions
0
Attempted
0
Correct
0
Wrong
0/5 attempted
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| A | உடம்பார் அழியின் உயிரார் அழிவர் | 1 | திருவள்ளுவர் |
| B | மீதூண் விரும்பேல் | 2 | திருமூலர் |
| C | உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே | 3 | சீத்தலைச் சாத்தனார் |
| D | நீரின்றமையாது உலகு | 4 | ஒளவையார் |
| அறநூல்கள் | ஆசிரியர் | ||
|---|---|---|---|
| A | அறநெறிச்சாரம் | 1 | துறைமங்கலம் சிவப்பிரகாசர் |
| B | நீதி நூல் | 2 | முத்து ராமலிங்க சேதுபதி |
| C | நீதி போத வெண்பா | 3 | முனைப்பாடியார் |
| D | நன்னெறி | 4 | மாயூரம் வேதநாயகம் பிள்ளை |
| கவிதை நூல்கள் | கவிஞர்கள் | ||
|---|---|---|---|
| A | நெருஞ்சி | 1 | சி. மணி |
| B | அன்று வேறு கிழமை | 2 | இரா. மீனாட்சி |
| C | தோணி வருகிறது | 3 | ஞானக்கூத்தன் |
| D | வரும் போகும் | 4 | ஈரோடு தமிழன்பன் |
| பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு | ||
|---|---|---|---|
| A | பெண்மை தாயாய் நின்று | 1 | அன்பே செய்யும் |
| B | பெண்மை அயலார் தமக்கும் | 2 | தரணியைத் தாங்கும் |
| C | பெண்மை மகளாய்ப் பிறந்து | 3 | தளர்வைப் போக்கும் |
| D | பெண்மை தாரமாய் வந்து | 4 | சேவையில் மகிழும் |
| A | வெண்பா | 1 | சயங்கொண்டான் |
|---|---|---|---|
| B | விருத்தப்பா | 2 | இரட்டையர்கள் |
| C | பரணி | 3 | புகழேந்தி |
| D | கலம்பகம் | 4 | கம்பர் |
✓ Showing questions 146–150 of 200 — use the page buttons below to practice the rest
📊 Track Your Progress
Save scores, track weak topics, compare with toppers — all free.