⚡ Live Test Mode Available
Take this as a timed mock test
180 min · 300 marks · Full test mode with leaderboard
5
Questions
0
Attempted
0
Correct
0
Wrong
0/5 attempted
| வள்ளல்கள் | சிறப்பு | ||
|---|---|---|---|
| A | பேகன் | 1 | நீலமணியும் நாகம் தந்த கலிங்கத்தையும் சிவனுக்குத் தந்தவன் |
| B | காரி | 2 | மயிலுக்குப் போர்வை தந்தவன் |
| C | ஆய் அண்டிரன் | 3 | இரவலர்க்கு நாடுகளைப் பரிசாகத் தந்தவன் |
| D | ஓரி | 4 | இரவலர்க்குத் தேர் தந்தவன் |
| பட்டியல் I சொல் | பட்டியல் II பொருள் | ||
|---|---|---|---|
| A | ஆகாறு | 1 | செலவழியும் வழி |
| B | போகாறு | 2 | திருமணம் |
| C | தகர் | 3 | பொருள் வரும் வழி |
| D | வதுவை | 4 | ஆட்டுக்கிடாய் |
| பதிற்றுப்பத்து | பாடியவர் | ||
|---|---|---|---|
| A | மூன்றாம் பத்து | 1 | பெருங்குன்றூர் கிழார் |
| B | ஆறாம்பத்து | 2 | அரிசில்கிழார் |
| C | எட்டாம் பத்து | 3 | காக்கை பாடினியார் |
| D | ஒன்பதாம் பத்து | 4 | பாலைக் கெளதமனார் |
✓ Showing questions 186–190 of 200 — use the page buttons below to practice the rest
📊 Track Your Progress
Save scores, track weak topics, compare with toppers — all free.