⚡ Live Test Mode Available
Take this as a timed mock test
180 min · 300 marks · Full test mode with leaderboard
5
Questions
0
Attempted
0
Correct
0
Wrong
0/5 attempted
| பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு | ||
|---|---|---|---|
| (a) | தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்தியங்குவது | (i) | தண்டியலங்கார மேற்கோள் |
| (b) | எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே | (ii) | கிரெளல் |
| (c) | தன்னேரில்லாத தமிழ் | (iii) | கால்டுவெல் |
| (d) | தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது | (iv) | தொல்காப்பியம் |
| நூல் | ஆசிரியர் | ||
|---|---|---|---|
| (a) | சிறுபாணாற்றுப்படை | (i) | முடத்தாமக் கண்ணியார் |
| (b) | திருமுருகாற்றுப்படை | (ii) | நல்லூர் நத்தத்தனார் |
| (c) | பொருநராற்றுப்படை | (iii) | கடியலூர் உருத்திரங் கண்ணனார் |
| (d) | பெரும்பாணாற்றுப்படை | (iv) | நக்கீரர் |
✓ Showing questions 126–130 of 200 — use the page buttons below to practice the rest
📊 Track Your Progress
Save scores, track weak topics, compare with toppers — all free.