⚡ Live Test Mode Available
Take this as a timed mock test
180 min · 300 marks · Full test mode with leaderboard
5
Questions
0
Attempted
0
Correct
0
Wrong
0/5 attempted
| (a) | ஆய்தக் குறுக்கம் | 1. | வௌவால் |
|---|---|---|---|
| (b) | ஐகாரக் குறுக்கம் | 2. | மருண்ம் |
| (c) | ஓளகாரக் குறுக்கம் | 3. | கஃறீது |
| (d) | மகரக் குறுக்கம் | 4. | கடலை |
| (a) | விரிநகர் | 1. | பண்புத்தொகை |
|---|---|---|---|
| (b) | மலரடி | 2. | வினைத்தொகை |
| (c) | மா பலா வாழை | 3. | உவமைத்தொகை |
| (d) | முதுமரம் | 4. | உம்மைத்தொகை |
| பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு | ||
|---|---|---|---|
| (a) | மூன்று காலங்களில் ஒன்றனை உணர்த்துவது | (1) | பெயரெச்சம் |
| (b) | முக்காலத்தையும் உணர்த்துவது | (2) | வினைமுற்று |
| (c) | படித்தல், கற்பித்தல் எழுதுதல் | (3) | வினையெச்சம் |
| (d) | முற்றுப்பெறாத வினைச்சொல் பெயரில் முடிவது | (4) | தொழிற்பெயர் |
✓ Showing questions 151–155 of 200 — use the page buttons below to practice the rest
📊 Track Your Progress
Save scores, track weak topics, compare with toppers — all free.