⚡ Live Test Mode Available
Take this as a timed mock test
180 min · 300 marks · Full test mode with leaderboard
5
Questions
0
Attempted
0
Correct
0
Wrong
0/5 attempted
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | ‘பாடு’ எனக் கூறியவுடன் பாடுபவர் | 1. | சித்திரகவி |
| (b) | ஓசைநலம் சிறக்கப் பாடுபவர் | 2. | வித்தாரக்கவி |
| (c) | தொடர் நிலைச் செய்யுள் பாடுபவர் | 3. | ஆசுகவி |
| (d) | சொல்லணிஅமைத்துப் பாடுபவர் | 4. | மதுரகவி |
| பட்டியல் I மூலிகையின் பொதுப்பெயர் | பட்டியல் II சிறப்புப்பெயர் | ||
|---|---|---|---|
| (a) | தூதுவளை | 1. | குமரி |
| (b) | கற்றாழை | 2. | ஞானப் பச்சிலை |
| (c) | கரிசலாங்கண்ணி | 3. | இந்திய மருந்து |
| (d) | குறுமிளகு | 4. | தேகராசம் |
| வரிசை ஒன்று | வரிசை இரண்டு | ||
|---|---|---|---|
| (a) | கொலையே, களவே, காமத்தீ விழைவு | 1. | உள்ளம் தன்னில் தோன்றுவன |
| (b) | பொய்யே, குறளை, கடுஞ்சொல், பயனில்சொல் | 2. | என்பது இயல்பே |
| (c) | வெஃகல், வெகுளல், பொல்லாக்காட்சி | 3. | உடம்பில் தோன்றுவன |
| (d) | பிறந்தார், மூத்தார், பிணி நோயுற்றார், இறந்தார் | 4. | சொல்லில் தோன்றுவன |
| பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு | ||
|---|---|---|---|
| (a) | தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் | 1. | தண்ணீர், தண்ணீர் |
| (b) | வி. கோ. சூரியநாராயண சாத்திரியார் | 2. | இசைநூல் |
| (c) | கோமல் சுவாமிநாதன் | 3. | கருணாமிர்த சாகரம் |
| (d) | முதுநாரை | 4. | மானவிஜயம் |
✓ Showing questions 181–185 of 200 — use the page buttons below to practice the rest
📊 Track Your Progress
Save scores, track weak topics, compare with toppers — all free.