HomeTestsSearchRankProfile
100% Free

TNPSC Group 2A 2015 Official Paper (Held On 24th Jan 2016)

Medium 300 Questions 180 min 450 marks

⚡ Live Test Mode Available

Take this as a timed mock test

180 min · 450 marks · Full test mode with leaderboard

Start Live Test
Advertisement

Previous Year Questions

300medium

5

Questions

0

Attempted

0

Correct

0

Wrong

0/5 attempted

Question No: 186Difficulty: mediumMarks: 1.5mcq
பொருத்துக :
வள்ளல்கள்சிறப்பு
Aபேகன்1நீலமணியும் நாகம் தந்த கலிங்கத்தையும் சிவனுக்குத் தந்தவன்
Bகாரி2மயிலுக்குப் போர்வை தந்தவன்
Cஆய் அண்டிரன்3இரவலர்க்கு நாடுகளைப் பரிசாகத் தந்தவன்
Dஓரி4இரவலர்க்குத் தேர் தந்தவன்
Question No: 187Difficulty: mediumMarks: 1.5mcq
பட்டியல் I இல் உள்ள சொல்லைப் பட்டியல் II இல் உள்ள பொருளுடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I சொல்பட்டியல் II பொருள்
Aஆகாறு1செலவழியும் வழி
Bபோகாறு2திருமணம்
Cதகர்3பொருள் வரும் வழி
Dவதுவை4ஆட்டுக்கிடாய்
Question No: 188Difficulty: mediumMarks: 1.5mcq
பொருத்துக
பதிற்றுப்பத்துபாடியவர்
Aமூன்றாம் பத்து1பெருங்குன்றூர் கிழார்
Bஆறாம்பத்து2அரிசில்கிழார்
Cஎட்டாம் பத்து3காக்கை பாடினியார்
Dஒன்பதாம் பத்து4பாலைக் கெளதமனார்
Question No: 189Difficulty: mediumMarks: 1.5mcq
குமரகுருபரரின் நூல் பட்டியலில் பொருந்தாத நூல்
Question No: 190Difficulty: mediumMarks: 1.5mcq
தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி என்ற நூலை வெளியிட்டவர்?

✓ Showing questions 186190 of 300 — use the page buttons below to practice the rest

You May Also Like

mediumLive Test

TNPSC Group 2 Official Paper (2017)

200 Qs180m
mediumLive Test

TNUSRB SI 2020 Official Paper (Held on 12 January 2020)

140 Qs180m
mediumLive Test

TNPSC Group 2 2018 Official Paper (Held on 11th Nov 2018)

300 Qs180m
mediumLive Test

TNPSC Group 2 2017 Official Paper (Held On 6th Aug 2017)

300 Qs180m
mediumLive Test

TNPSC Group 2 Official Paper (2018)

200 Qs180m
mediumLive Test

TNPSC Group 2 2015 Official Paper (Held On 26th July 2015)

300 Qs180m

📊 Track Your Progress

Know exactly where you stand

Save scores, track weak topics, compare with toppers — all free.

Advertisement