⚡ Live Test Mode Available
Take this as a timed mock test
180 min · 100 marks · Full test mode with leaderboard
5
Questions
0
Attempted
0
Correct
0
Wrong
0/5 attempted
| 1. | உள்ளங்கை நெல்லிக்கனி போல் | (i) | தடையின்றி மிகுதியாக |
|---|---|---|---|
| 2. | பசுமரத்தாணி போல் | (ii) | வெளிப்படைத் தன்மை |
| 3. | மடைதிறந்த வெள்ளம் போல் | (iii) | பயனற்ற செயல் |
| 4. | விழலுக்கு இறைத்த நீர் போல் | (iv) | எளிதில் மனதில் பதிதல் |
✓ Showing questions 91–95 of 100 — use the page buttons below to practice the rest
📊 Track Your Progress
Save scores, track weak topics, compare with toppers — all free.