HomeTestsSearchRankProfile
100% Free

TNPSC Group 2 2017 Official Paper (Held On 6th Aug 2017)

Medium 300 Questions 180 min 450 marks

⚡ Live Test Mode Available

Take this as a timed mock test

180 min · 450 marks · Full test mode with leaderboard

Start Live Test
Advertisement

Previous Year Questions

300medium

5

Questions

0

Attempted

0

Correct

0

Wrong

0/5 attempted

Question No: 121Difficulty: mediumMarks: 1.5mcq
திருக்குற்றாலக் குறவஞ்சி பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?

I. திருக்குறாலக் குறவஞ்சி நூலை இயற்றிய திரிகூடராசப்பக் கவிராயர்,‘மேலகரம்’ என்னும் ஊரில் பிறந்தவர்
II. திருக்குற்றால நாதர் உலா வரும்போது அவரைக் கண்டு ஒரு பெண் அவர்மீது அன்பு கொண்டு நலிவதையும், அவளுக்குக் குறத்தி குறி சொல்வதும்,‘குற்றாலக் குறவஞ்சியின்’ மையக் கதைபொருள் ஆகும்
III. குறவஞ்சி தொண்ணூறு வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்று
IV. ‘வசந்தவல்லி திருமணம்’ எனவும் இந்நூல் வழ்ங்கப்படுகிறது
Question No: 122Difficulty: mediumMarks: 1.5mcq
‘மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கி
உயங்கி யொருவர்க் கொருவர்’ - இப்பாடலடியின் ஆசிரியர் யார்?
Question No: 123Difficulty: mediumMarks: 1.5mcq
‘ஒற்றுமைக் காப்பியம்’ என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
Question No: 124Difficulty: mediumMarks: 1.5mcq
‘அம்மானை’ பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?

I. அம்மானை என்பது மகளிர் விளையாட்டு வகைகளுள் ஒன்று
II. அம்மானை ஆடும்போது மகளிர் பாடும் பாட்டுக்கு ‘அம்மானை வரி’ என்பது பெயர்
III. பாடிக் கொண்டே பந்துகளை உருட்டி விளையாடுவது ‘பந்து விளையாடல்’ ஆகும்’
IV. அம்மானைப் பாடலில் ஒரு கருத்து, வினா எழுப்பி அக்கருத்தை மறுத்தல், இரண்டுக்கும் பொருந்தும் வகையில் ஒரு செய்தி, முடிவில் ஒரு நீதி இடம்பெறும்
Question No: 125Difficulty: mediumMarks: 1.5mcq
கடற் பயணத்தின் சிறப்பை ----- அவை விளக்கும் நூலோடு பொருத்துக:
(a)விளைந்து முதிர்ந்த விழுமுத்து1.பட்டினப்பாலை
(b)பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி2.புறநானூறு
(c)காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர்3.மதுரைக் காஞ்சி
(d)கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவதுபோல் நாவாய் அசைந்தது4.அகநானூறு

✓ Showing questions 121125 of 300 — use the page buttons below to practice the rest

📊 Track Your Progress

Know exactly where you stand

Save scores, track weak topics, compare with toppers — all free.

Advertisement