HomeTestsSearchRankProfile
100% Free

TNPSC Group 2 2017 Official Paper (Held On 6th Aug 2017)

Medium 300 Questions 180 min 450 marks

⚡ Live Test Mode Available

Take this as a timed mock test

180 min · 450 marks · Full test mode with leaderboard

Start Live Test
Advertisement

Previous Year Questions

300medium

5

Questions

0

Attempted

0

Correct

0

Wrong

0/5 attempted

Question No: 126Difficulty: mediumMarks: 1.5mcq
‘புனையா ஓவியம்’ என்பதன் பொருள்
Question No: 127Difficulty: mediumMarks: 1.5mcq
கிருஷ்ணகிரி, கோத்தகிரி --- இதில் காணப்படும் ‘கிரி’ எனும் சொல் கீழ்க்கண்டவற்றுள் எதைக் குறிக்கிறது?
Question No: 128Difficulty: mediumMarks: 1.5mcq
திருவிளையாடல் புராணம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?

I. மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள் செய்த அறுபத்து மூன்று திருவிளையாடல்களை விளக்கிக் கூறும் பழைய வரலாற்று நூல் ‘திருவிளையாடல் புராணம்’
II. திருவிளையாடல் புராணத்தைப் பாடிய பரஞ்சோதி முனிவர் வடமொழியையும், தமிழையும் நன்கு கற்றுணர்ந்த சான்றோர்
III. திருவிளையாடல் புராணம், மதுரைக் காண்டம், கூடல் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது
IV. திருவிளையாடல் புராணத்தில் அறுபத்தைந்து படலங்களும் மூவாயிரத்து இருநூறு பாடல்களும் உள்ளன
Question No: 129Difficulty: mediumMarks: 1.5mcq
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a)தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்தியங்குவது(i)தண்டியலங்கார மேற்கோள்
(b)எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே(ii)கிரெளல்
(c)தன்னேரில்லாத தமிழ்(iii)கால்டுவெல்
(d)தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது(iv)தொல்காப்பியம்
Question No: 130Difficulty: mediumMarks: 1.5mcq
பொருத்துக
நூல்ஆசிரியர்
(a)சிறுபாணாற்றுப்படை(i)முடத்தாமக் கண்ணியார்
(b)திருமுருகாற்றுப்படை(ii)நல்லூர் நத்தத்தனார்
(c)பொருநராற்றுப்படை(iii)கடியலூர் உருத்திரங் கண்ணனார்
(d)பெரும்பாணாற்றுப்படை(iv)நக்கீரர்

✓ Showing questions 126130 of 300 — use the page buttons below to practice the rest

📊 Track Your Progress

Know exactly where you stand

Save scores, track weak topics, compare with toppers — all free.

Advertisement