HomeTestsSearchRankProfile
100% Free

TNPSC Group 2 2017 Official Paper (Held On 6th Aug 2017)

Medium 300 Questions 180 min 450 marks

⚡ Live Test Mode Available

Take this as a timed mock test

180 min · 450 marks · Full test mode with leaderboard

Start Live Test
Advertisement

Previous Year Questions

300medium

5

Questions

0

Attempted

0

Correct

0

Wrong

0/5 attempted

Question No: 136Difficulty: mediumMarks: 1.5mcq
நபிகள் நாயகத்தின் திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தவர் யார்?
Question No: 137Difficulty: mediumMarks: 1.5mcq
பொருந்தா ஒன்றைத் தேர்க:
கண்ணதாசன் பாடல்கள்
Question No: 138Difficulty: mediumMarks: 1.5mcq
‘இராசராச சோழனுலா’ வைப் பாடியவர்
Question No: 139Difficulty: mediumMarks: 1.5mcq
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்திப் பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a)மாணிக்கவாசகர்(1)திருத்தொண்டத்தொகை
(b)ஆண்டாள்(2)தாண்டகவேந்தர்
(c)சுந்தரர்(3)திருக்கோவை
(d)திருநாவுக்கரசர்(4)நாச்சியார் திருமொழி
Question No: 140Difficulty: mediumMarks: 1.5mcq
“முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை” என்று கூறியவர்?

✓ Showing questions 136140 of 300 — use the page buttons below to practice the rest

📊 Track Your Progress

Know exactly where you stand

Save scores, track weak topics, compare with toppers — all free.

Advertisement