HomeTestsSearchRankProfile
100% Free

TNPSC Group 2 2017 Official Paper (Held On 6th Aug 2017)

Medium 300 Questions 180 min 450 marks

⚡ Live Test Mode Available

Take this as a timed mock test

180 min · 450 marks · Full test mode with leaderboard

Start Live Test
Advertisement

Previous Year Questions

300medium

5

Questions

0

Attempted

0

Correct

0

Wrong

0/5 attempted

Question No: 131Difficulty: mediumMarks: 1.5mcq
வரிசை ஒன்றுடன், வரிசை இரண்டினைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பில் இருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க
வரிசை ஒன்றுவரிசை இரண்டு
(a)Internet(1)மின் இதழ்
(b)Search Engine(2)மின் நூல்
(c)E. Journal(3)இணையம்
(d)E - Book(4)தேடுபொறி
Question No: 132Difficulty: mediumMarks: 1.5mcq
கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க
Question No: 133Difficulty: mediumMarks: 1.5mcq
பட்டியல் I உடன் பட்டியல் II-ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
பட்டியல் I அகநானுற்றின் பாட்டு வைப்பு முறைபட்டியல் II திணை
(a)10, 20, 30, 40...(1)முல்லைத் திணை
(b)6, 16, 26, 36...(2)நெய்தல் திணை
(c)4, 14, 24, 34...(3)குறிஞ்சித் திணை
(d)2, 8, 12, 18...(4)மருதத் திணை
Question No: 134Difficulty: mediumMarks: 1.5mcq
ஒலி வேறுபாடறிந்து பொருத்துக:
(a)வலை1.பொந்து
(b)வளை2.மீன்வகை
(c)வாளை3.மரவகை
(d)வாழை4.மீன்பிடி வலை
Question No: 135Difficulty: mediumMarks: 1.5mcq
கீழ்கண்ட கூற்றுக்களில் எவை சரியானவை?

I. கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்

II. இரணியன் வதைப்படலம் வான்மீகி இராமாயணத்தில் இடம் பெறவில்லை

III.மாயாசனகப் படலம் கம்பராமாயணத்தில் இல்லாதது

IV. கம்பர் நூறு பாடல்களுக்கு ஒரு முறை தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் போற்றி உள்ளார்

✓ Showing questions 131135 of 300 — use the page buttons below to practice the rest

📊 Track Your Progress

Know exactly where you stand

Save scores, track weak topics, compare with toppers — all free.

Advertisement