HomeTestsSearchRankProfile
100% Free

TNPSC Group 2 2017 Official Paper (Held On 6th Aug 2017)

Medium 300 Questions 180 min 450 marks

⚡ Live Test Mode Available

Take this as a timed mock test

180 min · 450 marks · Full test mode with leaderboard

Start Live Test
Advertisement

Previous Year Questions

300medium

5

Questions

0

Attempted

0

Correct

0

Wrong

0/5 attempted

Question No: 161Difficulty: mediumMarks: 1.5mcq
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தேர்வு செய்க :
பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a)வாலை(1)தயிர்
(b)உளை(2)சுரபுன்னை மரம்
(c)விளை(3)இளம்பெண்
(d)வழை(4)பிடரிமயிர்
Question No: 162Difficulty: mediumMarks: 1.5mcq
‘இன்மையுள் இன்மை விருந்தொரால்’ - இதில் விருந்து என்பதன் இலக்கணக் குறிப்பு தருக
Question No: 163Difficulty: mediumMarks: 1.5mcq
‘காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்’ என்று அழைக்கப்பட்டவர் யார்?
Question No: 164Difficulty: mediumMarks: 1.5mcq
கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்ற கூற்றைத் தேர்வு செய்க:
Question No: 165Difficulty: mediumMarks: 1.5mcq
பொருத்துக:
நூல்ஆசிரியர்
(a)பாண்டியன் பரிசு1.பாரதியார்
(b)குயில் பாட்டு2.நாமக்கல் கவிஞர்
(c)ஆசிய ஜோதி3.பாரதிதாசன்
(d)சங்கொலி4.கவிமணி

✓ Showing questions 161165 of 300 — use the page buttons below to practice the rest

📊 Track Your Progress

Know exactly where you stand

Save scores, track weak topics, compare with toppers — all free.

Advertisement