HomeTestsSearchRankProfile
100% Free

TNPSC Group 2 2017 Official Paper (Held On 6th Aug 2017)

Medium 300 Questions 180 min 450 marks

⚡ Live Test Mode Available

Take this as a timed mock test

180 min · 450 marks · Full test mode with leaderboard

Start Live Test
Advertisement

Previous Year Questions

300medium

5

Questions

0

Attempted

0

Correct

0

Wrong

0/5 attempted

Question No: 166Difficulty: mediumMarks: 1.5mcq
‘தொண்டர்சீர் பரவுவார்’ என்று போற்றப்படுபவர் யார்?
Question No: 167Difficulty: mediumMarks: 1.5mcq
எட்டுத்தொகை நூல்களுள் அகப் புறப்பாடல்களைக் கொண்ட நூல் எது?
Question No: 168Difficulty: mediumMarks: 1.5mcq
‘முத்தொள்ளாயிரம்’ பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?

I. மூன்று + தொள்ளாயிரம் = முத்தொள்ளாயிரம். சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூல் ‘முத்தொள்ளாயிரம்’

II. முத்தொள்ளாயிரத்தில் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் உள்ளன
III. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் புகழேந்திப் புலவர்
IV. சேர, சோழ, பாண்டியரின் ஆட்சிச் சிறப்பு, வீரம், நாட்டு வளம் பற்றிப் பாடிய பாடல் தொகுப்பே முத்தொள்ளாயிரம்
Question No: 169Difficulty: mediumMarks: 1.5mcq
திருக்கோட்டியூர் நம்பியால் ‘எம்பெருமானார்’ என்று அழைக்கப்பட்டவர் யார்?
Question No: 170Difficulty: mediumMarks: 1.5mcq
மூன்றடிச் சிறுமையும் ஆறடிப்பெருமையும் கொண்ட சங்க அகநூல் எது

✓ Showing questions 166170 of 300 — use the page buttons below to practice the rest

📊 Track Your Progress

Know exactly where you stand

Save scores, track weak topics, compare with toppers — all free.

Advertisement