HomeTestsSearchRankProfile
100% Free

TNPSC Group 2 2017 Official Paper (Held On 6th Aug 2017)

Medium 300 Questions 180 min 450 marks

⚡ Live Test Mode Available

Take this as a timed mock test

180 min · 450 marks · Full test mode with leaderboard

Start Live Test
Advertisement

Previous Year Questions

300medium

5

Questions

0

Attempted

0

Correct

0

Wrong

0/5 attempted

Question No: 181Difficulty: mediumMarks: 1.5mcq
பட்டியல் I-ஐயும் II-ஐயும் பொருத்தி, கீழ்க்காணும் தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்து எழுதுக:
பட்டியல் Iபட்டியல் II
(a)‘பாடு’ எனக் கூறியவுடன் பாடுபவர்1.சித்திரகவி
(b)ஓசைநலம் சிறக்கப் பாடுபவர்2.வித்தாரக்கவி
(c)தொடர் நிலைச் செய்யுள் பாடுபவர்3.ஆசுகவி
(d)சொல்லணிஅமைத்துப் பாடுபவர்4.மதுரகவி
Question No: 182Difficulty: mediumMarks: 1.5mcq
இந்தியா, விஜயா என்ற இதழ்களை வெளியிட்டவர் யார்?
Question No: 183Difficulty: mediumMarks: 1.5mcq
பட்டியல் I-ல் உள்ள மூலிகையின் பொதுப்பெயரையும் பட்டியல் II-ல் உள்ள சிறப்புப்பெயரையும் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தேர்வு செய்க:
பட்டியல் I மூலிகையின் பொதுப்பெயர்பட்டியல் II சிறப்புப்பெயர்
(a)தூதுவளை1.குமரி
(b)கற்றாழை2.ஞானப் பச்சிலை
(c)கரிசலாங்கண்ணி3.இந்திய மருந்து
(d)குறுமிளகு4.தேகராசம்
Question No: 184Difficulty: mediumMarks: 1.5mcq
வரிசை ஒன்றுடன் வரிசை இரண்டினைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தேர்வு செய்க:
வரிசை ஒன்றுவரிசை இரண்டு
(a)கொலையே, களவே, காமத்தீ விழைவு1.உள்ளம் தன்னில் தோன்றுவன
(b)பொய்யே, குறளை, கடுஞ்சொல், பயனில்சொல்2.என்பது இயல்பே
(c)வெஃகல், வெகுளல், பொல்லாக்காட்சி3.உடம்பில் தோன்றுவன
(d)பிறந்தார், மூத்தார், பிணி நோயுற்றார், இறந்தார்4.சொல்லில் தோன்றுவன
Question No: 185Difficulty: mediumMarks: 1.5mcq
பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தேர்வு செய்க:
பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a)தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்1.தண்ணீர், தண்ணீர்
(b)வி. கோ. சூரியநாராயண சாத்திரியார்2.இசைநூல்
(c)கோமல் சுவாமிநாதன்3.கருணாமிர்த சாகரம்
(d)முதுநாரை4.மானவிஜயம்

✓ Showing questions 181185 of 300 — use the page buttons below to practice the rest

📊 Track Your Progress

Know exactly where you stand

Save scores, track weak topics, compare with toppers — all free.

Advertisement