HomeTestsSearchRankProfile
100% Free

TNPSC Group 2 2017 Official Paper (Held On 6th Aug 2017)

Medium 300 Questions 180 min 450 marks

⚡ Live Test Mode Available

Take this as a timed mock test

180 min · 450 marks · Full test mode with leaderboard

Start Live Test
Advertisement

Previous Year Questions

300medium

5

Questions

0

Attempted

0

Correct

0

Wrong

0/5 attempted

Question No: 176Difficulty: mediumMarks: 1.5mcq
ஐங்குறுநூற்றில் முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவரின் பெயரைத் தேர்ந்தெடுக:
Question No: 177Difficulty: mediumMarks: 1.5mcq
கீழே காணப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை என்று கூறுக.

I. அகப்பொருள் பற்றிய, ‘நற்றிணை’ நூலில், புறப்பொருள் செய்திகளும், தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் அறவே இடம் பெற்றிராதது குறிக்கத்தக்கது

II. நற்றிணைச் செய்யுட்கள் எட்டடிச் சிறுமையும், பன்னிரண்டடிப் பெருமையும் கொண்டவை
III. நற்றிணைச் செய்யுட்கள் அகவற்பாவால் ஆனவை
IV. நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த மாறன் வழுதி என்னும் பாண்டிய மன்னன் ஆவான்
Question No: 178Difficulty: mediumMarks: 1.5mcq
பொருந்தாத இணையினைக் காண்டறிக:
Question No: 179Difficulty: mediumMarks: 1.5mcq
‘திரிகடுகம்’ பற்றிய கூற்றுக்களில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக:
Question No: 180Difficulty: mediumMarks: 1.5mcq
பாந்தள், உரகம், பன்னகம், பணி என்னும் சொற்களின் பொருள் _________ என்பதாகும்.

✓ Showing questions 176180 of 300 — use the page buttons below to practice the rest

📊 Track Your Progress

Know exactly where you stand

Save scores, track weak topics, compare with toppers — all free.

Advertisement