HomeTestsSearchRankProfile
100% Free

TNPSC Group 2 2017 Official Paper (Held On 6th Aug 2017)

Medium 300 Questions 180 min 450 marks

⚡ Live Test Mode Available

Take this as a timed mock test

180 min · 450 marks · Full test mode with leaderboard

Start Live Test
Advertisement

Previous Year Questions

300medium

5

Questions

0

Attempted

0

Correct

0

Wrong

0/5 attempted

Question No: 171Difficulty: mediumMarks: 1.5mcq
நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் யார்?
Question No: 172Difficulty: mediumMarks: 1.5mcq
பட்டியல் I உடன் பட்டியல் II-ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையினைத் தேர்ந்து எழுதுக
பட்டியல் Iபட்டியல் II
(a)கொண்டல்1.மாலை
(b)தாமம்2.வளம்
(c)புரிசை3.மேகம்
(d)மல்லல்4.மதில்
Question No: 173Difficulty: mediumMarks: 1.5mcq
‘முக்கூடற்பள்ளு' பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?

I. முக்கூடலில் வாழும் பள்ளி மூத்த மனைவி, மருதூர்ப் பள்ளி ‘இளைய மனைவி’ என்று இருவரை மணந்து திண்டாடும் பள்ளன் வாழ்க்கை பற்றிய நூல் முக்கூடற்பள்ளு
II. முக்கூடற்பள்ளு நூலில் தஞ்சை மாவட்ட பேச்சு வழக்கைக் காணலாம்
III. முக்கூடற்பள்ளுவின் ஆசிரியர் எவர் எனத் தெரிந்திலது
IV. பள்ளமான நீர் நிறைந்த சேற்று நிலத்தில் (நன்செய் நிலத்தில்) உழவுத்தொழில் செய்து வாழும் பாமரர்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் நூல், ‘சதகம்’
Question No: 174Difficulty: mediumMarks: 1.5mcq
‘விற்பெருந் தடந்தோள் வீர!’
இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?
Question No: 175Difficulty: mediumMarks: 1.5mcq
திருவேங்கடத்தந்தாதி என்னும் நூலை இயற்றியவர் யார்?

✓ Showing questions 171175 of 300 — use the page buttons below to practice the rest

📊 Track Your Progress

Know exactly where you stand

Save scores, track weak topics, compare with toppers — all free.

Advertisement